Welcome

வியாழன், 21 டிசம்பர், 2017

நெட்வொர்க் மார்க்கெட்டிங் ( MLM ) ஒரு பார்வை

நெட்வொர்க் மார்க்கெட்டிங் ( MLM ) ஒரு பார்வை


அதற்குமுன் எனது சில கேள்விகளுக்கு பதில் தெரிகிறதா என்று பாருங்கள்.

  • பணக்காரர்களை உருவாக்கியது வியாபாரமா? வேலையா?
  • பொதுமக்கள் தொடர்பு இல்லாமல் பெரும் பணக்காரர் ஆகிய யாராவது உங்களுக்குத் தெரியுமா?
  • நீங்கள் பணக்காரர் ஆவதற்கு என்ன வழி அல்லது திட்டம் வைத்திருக்கிறீர்கள்?



NETWORK MARKETING (MLM)
உலகில் நாம் ஒரு பொருள் உற்பத்தி செய்யப்பட்டவுடன் உற்பத்தியாளரிடம் இருந்து நேரடியாக நியாயமான விலைக்கு வாங்கி நுகர முடியுமென்பது எவருக்கும் சாத்தியமா ? என்றால் இல்லை என்றே சொல்லலாம் . ஏன் இந்த நிலைமை ? அங்கு என்ன தான் நடக்கிறது ? என்பதற்கு பதில் ஓன்று தான் .



இடைத்தரகர்களின் ஆதிக்கம் தான் காரணம் . ஒரு பொருளானது உற்பத்தியான இடத்திலிருந்து நமது கைக்கு கிடைப்பதர்க்கிடையே STOCIKIST,DISTRIBUTOR,DEALER, SUB-DEALER,RETAILER போன்ற பல்வேறு வகையான நபர்களின் கைக்கு வந்த பின்பே நமது கைக்கு வந்தடைகிறது . இவர்கள் ஒவ்வொருவரும் லாபம் வைத்து விற்பதனாலேயே நாம் கூடுதல் விலை கொடுத்து வாங்க வேண்டியிருக்கிறது .

இதற்கு மாற்று வழி இருக்கின்றதா ? என்று ஆராய்ந்து பார்த்த போதுதான் நெட்வொர்க் மார்க்கெட்டிங் ( NETWORK MARKETING ) என்ற முறையை கண்டுபிடித்தனர் . இது MULTI LEVEL MARKETING ( MLM) என்றும் சொல்லப்படுகிறது .

நெட்வொர்க் மார்க்கெட்டிங் - என்பது ஒரு நபர் தனக்குத் தேவையானவற்றை விருப்பத்தோடு வாங்கி நுகர்வது மட்டுமில்லாமல் அதன் பயனை பிறர்க்கு எடுத்துரைத்து அவரையும் அதன் பயனை உணரச் செய்து நுகர வைப்பதன் மூலமாக ஒரு சிறிய தொகையினை உற்பத்தியாளரிடமிருந்து அதற்குரிய ஊதியமாக ( கமிஷன் ) பெறுவதன் மூலம் ஒரு வருமானம் அடைவதாகும்.

இதன் மூலம் இடைத்தரகர்களின் இடர்பாடு முற்றிலும் தவிர்க்கப்படுகிறது . ஆகவே நெட்வொர்க் மார்க்கெட்டிங் மூலம் நுகர்வோருக்கு நியாயமான விலையில் பொருட்கள் கிடைப்பது மட்டுமில்லாமல் தொடர்ச்சியான வருமானம் ஈட்டும் வாய்ப்பும் கிடைக்கிறது .



நெட்வொர்க் மார்க்கெட்டிங் - சிறப்புகள் :

* மிகக் குறைந்த முதலீட்டில் ஒரு வணிகம் 
* உலகின் மூலை முடுக்கெல்லாம் வேகமாகப் பரவும் தன்மை
* உங்களுக்கு நீங்களே முதலாளி
* மிக மிகக் குறைந்த செலவிலேயே தொழில் நடத்தும் வாய்ப்பு
* நிதி ஆதாரச் சுதந்திரம்
* நல்ல ஒரு சிறப்பான எதிர்காலம்
* நமது குடும்பத்துடன் சந்தோசமாகச் செலவழிக்க நேரம் ஒதுக்கச் சுதந்திரம்
* நம்முடன் இணையும் மற்றவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் வாய்ப்பு

இதன் பயனை பிறரும் அனுபவிக்கும் வகையில் அவர்களுக்கு எடுத்துரைத்து அவர்களையும் இத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் .

"நாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் " - என்பதே இத்திட்டத்தின் தாரக மந்திரம் 



^ இந்தியா மக்கள் தொகை 120கோடி
^ நெட்வொர்க் வணிகத்தில் ஈடுபட்டுள்ளோர் கோடி பேர்

^ மொத்த வருட விற்பனை ( 2007-08) - Rs. 28500 கோடிகள்

^ இதில் ஈடுபட்டுள்ளோர் பெரும் வருமானம் - வருடத்திற்கு சுமார் Rs. 10350 கோடிகள்

^ நெட்வொர்க் மார்க்கெட்டிங் - இல் பல்வேறு வகையான நிறுவனங்கள் ஈடுபட்டுள்ள போதும் அவற்றில் ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே மக்களின் நலனில் அக்கறை கொண்டு தரமான பொருட்களை நியாயமான விலைக்கு கொடுப்பதோடு மட்டுமில்லாமல் நல்ல முறையில் அனைத்து சேவைகளையும் செய்கின்றன .
அவற்றில் குறிப்பிட்டு சொல்லும்படியாக RCM  என்ற நிறுவனம் நல்ல ஒரு நெட்வொர்க் மார்க்கெட்டிங் நிறுவனமாக செயல் பட்டு வருகிறது . இந்நிருவனத்தினைப் பற்றி அறிந்து கொள்ள பின் வரும் தள முகவரியினை சொடுக்கவும் 

"கூடி வாழ்ந்தால் கோடி நன்மை " - என்ற சொல் NETWORK MARKETING - க்கு சாலப் பொருந்தும் 



உண்மையிலேயே நீங்கள் பெரிய அளவில் சாதிக்க விரும்பினால், எனது இந்த வாய்ப்பில் உங்களை மனதளவில் இரண்டு ஆண்டுகளுக்கு பிணைத்துக் கொள்ளுங்கள்.இரண்டு ஆண்டு காலம் மிக அதிகம் என்று நினைப்பீர்களானால் ஒன்றைத் தெரிந்து கொள்ளுங்கள். பெரிய முதலீடு செய்து தொடங்கப்படும் வர்த்தக நிறுவனங்கள் தங்களது முதலீட்டைத் திரும்ப எடுப்பதற்கே 3 ஆண்டுக் காலம் ஆகும். அதைப் பார்க்கையில், லாபம் சம்பாதிக்க இரண்டு ஆண்டு காலம் என்பது மிகவும் குறைவு.

நாம் மனதளவில் பிணைவோம். இருவரும் வாழ்வில் உயர்வோம். வாருங்கள்


கருத்துகள் இல்லை: