Blessing
நீங்கள் இந்த வாய்ப்பை பெற விரும்பினால் இந்த தளம் பற்றி உங்களிடம் அறிமுகம் செய்தவரிடம் தொடர்பு கொள்ளவும் அவர் உங்களுக்கு அணைத்து உதவியும் அளிப்பார் அல்லது 9677 828 828 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்
வியாழன், 12 ஜூலை, 2018
MLM வியாபாரத்தில் வெற்றி பெறுவது எப்படி?
MLM வியாபாரத்தில் வெற்றி பெற்றால் என்ன கிடைக்கும் என்பதையும் அதற்கு அடிப்படையாக (Basic) என்னென்ன செய்ய வேண்டும்? என்பதையும் தெரிந்து கொண்டோம். அடிப்படையான ஆறு விசயங்களில்,
1. Dress Code & Visiting Cards
2. Make a Name list
3. Contacting & Inviting
1. Dress Code & Visiting Cards
2. Make a Name list
3. Contacting & Inviting
ஆகியன பற்றி தெளிவுபடப் புரிந்து கொண்டோம்.
எத்தனை நண்பர்கள் இதனைப் படிக்கும் முன்னர், படித்த பின்னர் முறையாக முதல் மூன்று அடிப்படைகளை செய்யத் தொடங்கியுள்ளனரோ, அவர்கள் அனைவரும் பொருளாதாரச் சுதந்திரம் பெற்று, வெற்றி பெறுவது நிச்சயம்
அடிப்படையான ஆறில், அழைப்பது எப்படி, ஏன் எதற்காக என பார்த்தோ மல்லவா? இனி,
எவ்வளவு பேரினை அழைக்க வேண்டும்? இதற்கு என்ன செய்ய வேண்டும்?
பல வெற்றியாளர்களின் ஒருமித்த கருத்து என்னவெனில், நூறு சதவிகித மக்களில், இருபது சதவிகித மக்களால் எண்பது சதவிகிதம் வேலை நடை பெற்று வருகிறது என்பதுதான்.
உதாரணாக, ஒரு வகுப்பில் 100 மாணவர்கள் படித்து வருகிறார்கள். ஆசிரியர் சிறப்பாக போதிக்கிறார். தேர்வும் வருகிறது. தேர்வின் முடிவும் தெரிகிறது. எப்படியிருக்கும்?
முதல் 20 பேர் மிகச்சிறந்த மதிப்பெண், அடுத்து 40 பேர் சராசரியான மதிப்பெண், இன்னும் 20 பேர் Just Pass மீதி உள்ள 20 பேரோ பாஸ் மதிப்பெண் கூட பெறவில்லை. இது நடை முறையில் நடைபெறுவதுதானே? இதனை Law of Average எனவும் கூறலாம்.
இன்னுமொரு நடைமுறை நிகழ்ச்சி, விவசாயி நிலத்தை உழுது தண்ணீர் பாய்ச்சி விதைகளை தூவும் போது எல்லாவிதைகளும் பயிராகாது என்று தெரியுமாதலால், சற்று அதிகமாக விதைக்கிறார்கள்.
இவற்றையெல்லாம் போல, நாமும் நமது MLM வியாபாரத்திற்குத் தேவைப் படும் நல்ல தலைவர்கள் கிடைக்க சற்று அதிகமாக அழைப்பிதழ்கள் வழங்கலாமே!
உங்களின் கீழ் ஆறு பேர் வெற்றி பெற வேண்டுமா? முப்பது பேரிடம் MLM வியாபாரத் திட்டத்தைக் காட்டி, விளக்கி, இணையுங் கள். முப்பது பேர் விநியோ கஸ்தராக வேண்டுமா? சுமாராக நூற்றி ஐம்பது பேரிடம் திட்டத்தைக் காட்டுங்கள். உங்கள் அதிர்ஷ்டம் அந்த ஆண்ட வனின் அருளால் ஆறு பேர் உடனே கிடைக்கலாம் அல்லது நூற்றி ஐம்பதாவது பேர் கூட அந்த ஆறில் ஒருவராக இருக்கலாம்.
ஆகவே, இதற்காக எப்போதும்,
1. உங்கள் பெயர்ப் பட்டியல் 100 பேர்களுக்கு குறைவின்றி இருக்க வேண்டும்.
2. புதிய நண்பர்களை உருவாக்கிக் கொண்டே இருக்க வேண்டும்.
3. மக்களுடன் பழக நன்கு கற்றுக் கொள்ள வேண்டும்.
4. எப்போதும் வெற்றியாளராக காட்சி தர வேண்டும்.
5. அடிப்படை கடமைகளைத் தொடர்ந்து… தொடர்ந்து… செய்து வர வேண்டும், உடனடியாக பலன்களை எதிர்பாராமல்.
II. Show the plan – MLM
வியாபாரத் திட்டத்தை காட்டுதல்
பெயர்ப் பட்டியல் தயாரித்து, அவர்களை தொடர்பு கொண்டு அழைத்து என்ன செய்ய வேண்டும்?
இந்த வியாபாரத் திட்டத்தினை அவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் எடுத்துக்கூற வேண்டியதுதான். இதற்கு முன்னர் செய்யும் செயல்பாடுகள் அனைத்திற்கும் பலன் கிடைக்க ஆரம்பமே Show the Plan தான்.
இதன் நோக்கம், நாம் மதிப்பிடும் நபர்கள் அவர்களது கனவுகளை, இலட்சியங்களை, இந்த MLMவியாபாரத் திட்டத்தின் மூலம் எளிதில் அடைய முடியும் என்ற ஆர்வம் ஏற்படும் வகையில் சுருங்கக் கூறுவதே ஆகும்.
இந்தத் திட்டத்தினை பார்த்துச் செல்பவர் களிடம் உரிய ஆதாரங்களையும் ஆடியோ கேசட்டுகளையும் கொடுத்து, அவர்களது சந்தேகங்களை நிவர்த்தி செய்வது மிகவும் அவசியமான ஒன்றாகும்.
திட்டத்தைக் காட்டுதல் நான்கு வழிகளில் செய்யலாம். எப்படி?
1. ஆர்வமிகு முறை (Quriosity Plan).
2. நேருக்கு நேர் (One to One Plan).
3. இல்லத்தில் சந்திப்பு (Home meet).
4. வாராந்திர கூட்டம் (Weekly Meeting).
இந்த நான்கு வழிகளிலும் சொல்லப்பட வேண்டிய விசயங்கள்
1. ஏன் இந்த வியாபாரம் செய்ய வேண்டும்?
2. 2-5 ஆண்டுகளில் வரக்கூடிய வருமானம் எவ்வளவு?
3. நிறுவனத்தால் எப்படி விநியோகஸ்தர் களுக்கு இவ்வளவு வருமானம் வரும் வகையில் பணம் கொடுக்க முடிகிறது.
4. எல்லோருக்கும் பணம் வரக்கூடிய MLM வியாபார திட்டம்.
5. எப்படி? எப்படி? வியாபாரம் செய்ய வேண்டும்? இவைகளை சொல்லும் இடம், காலம், நபரைப் பொறுத்தும், கேட்கும் நபரின் ஆர்வம் பொறுத்தும் சுவை கூடும், குறையும்.
சொலல்வல்லான் சோர்விலன் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது
– குறள்
இதன்படி திட்டத்தைக் காட்டுதலில் நீங்கள் முதல்வராக இருக்க வேண்டும்.
1. ஆர்வமிகு முறை (Quriosity Plan)
வாழ்வில் முன்னேற முடிவெடுத்து வாய்ப்புக்காக காத்திருக்கும் வாய்ப்பாளருக்கு, இந்த முறையில் கூறினால், தொடர்ந்து அதிகமான விபரங்ளை பெறும் ஆவலுடன் இல்லக் கூட்டத்திற்கோ / வாராந்திர கூட்டத்திற்கோ தவறாது வருவார்.
சுமார் 20 முதல் 30 நிமிடங்களில் இந்த முறையில் ஆர்வம் மிக்க விசயங்களை மட்டும் தெரிவித்தால் போதுமானது. இதனை அவரவர் இல்லத்திலேயோ / சந்திக்கும் இடத்திலேயோ எந்தவித சிக்கலுமின்றி எளிமையாகச் செய்யலாம்.
புதிதாக இணைந்தவர்கள் இந்த முறையினை கற்றுக் கொண்டு செயல்படுவது எளிதாகும். மேலும், நேரம் வீணாகாமல், விரைவில் அடுத்தடுத்த நபர்களுக்கு திட்டத்தைக் காட்டலாம்.
1. உங்களுக்கும், வாய்ப்பாளருக்கும் இடையே பொதுவாக இருக்கும் குடும்பம், வீடு, தொழில், பொழுதுபோக்கு குறித்து பேச்சினை தொடங்கவும்.
2. இந்த வியாபாரத்தில் எப்படி நீங்கள் இணைந்தீர்கள் என்றும், உங்களுக்குப் பிடித்த காரணம் எதுவென்றும் ஆர்வத்துடன் சுருங்கக் கூறவும்.
3. நடைமுறை வியாபாரம் Vs மல்டிலெவல் மார்க்கெட்டிங் வியாபாரம் வேறுபாடுகளை புரிய வைக்க வேண்டும்.
4. உங்களுக்கு வாழ்க்கையில் முன்னேற ஆர்வமிருந்தால், கற்றுக்கொள்ள விருப்ப மிருந்தால், நீங்கள் வெற்றி பெற வழி காட்டுவோம் என எடுத்துக்கூற வேண்டும்.
5. எங்களுக்காக இணைய வேண்டாம். உங்களுக் காக எங்களுடன் இணைந்து செயல்பட்டு வெற்றி பெறுங்கள் எனக்கூற வேண்டும்.
6. எளிமையான முறையில் சொந்த உபயோகம், பிறரை வாங்க வைத்தல், நெட்வொர்க் அமைத்தல் இவற்றின் மூலம் மிகப்பெரிய வியாபார அளவை அடைந்து அதன் மூலம் மிகப் பெரிய வருமானம் அடைய முடியும் என்பதைக் கூற வேண்டும்.
7. மிகவும் நேர்மையான வழியில், மற்றவர்களை முன்னேறச் செய்து நாமும் வருமானம் பெறக் கூடிய வியாபாரம் என்பதைக் கூற வேண்டும்.
இதற்கு மேலும் அவர்கள் விபரங்கள் கேட்கும் பொழுது மிகவும் சந்தோசத்துடன் அடுத்த இல்ல சந்திப்பிற்கோ, வாராந்திர சந்திப்பிற்கோ வருமாறும் அன்புடன் அழைக்க வேண்டும்.
2. நேருக்கு நேராய் வரட்டும், நெஞ்சில் கனவிருந்தால் (One to One Plan)
தம்பதியராய் இருப்பின் இருவரையும், தனி நபராக இருப்பின் அவரையும் அழைத்து திட்டத்தை அறிமுகப்படுத்தும் முறை.
இதற்கு நீங்கள் கற்றுக் கொள்ளும்வரை உங்களது ஸ்பான்ஸர் உதவி இதற்குத் தேவை. குழுவாகக் கூடிப் பேசுவதைக் காட்டிலும் குறிப்பாக அவர்களுடன் பேசி விளக்கும் இம்முறையால் நல்ல பலன் கிடைக்கும். இந்த சந்திப்பினை உங்களது
இடத்திலோ அல்லது அவர்களது இல்லத்திலோ, பொதுவான இடத்திலோ ஏற்படுத்தலாம்.
என்னைப் பேசச் சொன்னால் என்ன பேச வேண்டும் என்பவர்களுக்காக
1. உங்கள் ஸ்பான்ஸர் / அப்லைன் உடனிருந்து பேசினால், நீங்கள் எதுவும் பேசாமல் எல்லாவற்றையும் கவனித்துக் கேளுங்கள்
2. ஸ்பான்ஸர் / அப்லைன் திட்டம் காண்பிப்பதை இயன்றால் ஒலிநாடாவில் பதிவு செய்து கொள்க. பிறகு உங்கள் மனதில் பதிவு செய்ய வசதியாக இருக்கும்.
3. நீங்களே திட்டத்தைக் காட்டும் பொழுது, அவர்களுக்கு திருப்தி ஏற்படும் வகையில், சுருக்கமாக, இனிமையாக, எளிமையாகக் கூறவும். அனைத்தையும் சொல்ல வேண்டும் என்ற ஆர்வத்தினால் அதிக நேரம் சொல்வது ஆபத்தானது.
4. வியாபாரத் திட்டத்தை காட்டிய பின்னர் சாதனையாளர்களின் சரித்திரங்களையும் ஆதாரங்களையும் எடுத்துக்காட்டி VCR/CD உதவியுடன் விளக்கலாம்.
5. அதிகமாக கேள்வி கேட்பவர்களை தனிப் பட்டியலிட்டு அவர்களுக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுங்கள். ஏனெனில் நாளைய சாதனையாளர்கள் இவர்களே.
Learners are Leaders.
6. உங்களுக்கு, பதில் தெரியாத கேள்விகளுக்கு சமாளித்தல், மறுத்தல், விவாதம் செய்தல் இவை போன்று ஏதும் செய்யாதீர்கள். அப்லைன் உதவியுடன் தெரிந்து கூறுவதாக அன்புடன் சொல்லுங்கள்.
7. வியாபாரத் திட்டத்தை சொல்லி முடித்தவுடன் அவர்கள் சந்தேகங்கள் தீர படிக்க, கேட்க, பார்க்க உதவும் புத்தகங்கள், கேசட்டுகள், CD’s அகியவற்றைக் கொடுத்து, திரும்ப (பெற) சந்திக்க தேதி குறிக்கவும்.
8. தொடர்ந்து அடுத்து நடைபெறவுள்ள இல்ல சந்திப்பு (Home Meet) (or) வாராந்திர கூட்டம் (Weekly Meeting) வருமாறு அழைத்து மேலும் விளக்கம் பெறலாம் எனக் கூறவும்.
9. மேலும், தொடர்ந்து அடுத்து நடைபெறவுள்ள சாதனைக் கருத்தரங்கம், Business Building
Seminars (BBS) போன்றவற்றிற்கு அன்புடன் அழைத்து வரவும்.
Seminars (BBS) போன்றவற்றிற்கு அன்புடன் அழைத்து வரவும்.
நண்பர்களே நன்றாக நினைவு கொள்ளுங்கள்
சாதாரணமாக, ஒரு சுவற்றில் ஆணி அடிப்பதில்கூட தொடர்ந்து… தொடர்ந்து பலமுறை அடித்தாலே பலன் கிடைக்கிறது.
எனவே, தொடர்ந்து, தொடர்ந்து கூட்டத்திற்கு வரும் வாய்ப்பாளர்கள் அனைவரும் விநியோகஸ் தர்களே!
தொடர்ந்து, தொடர்ந்து கூட்டத்திற்கு வரும் விநியோகஸ்தர்கள் அனைவரும் நாளைய சாதனையாளர்களே!
வருங்கால பொருளாதார சுதந்திர மன்னர்களே!
இனி, இல்ல சந்திப்பு பற்றியும், வாராந்திர கூட்டம் பற்றியும் வரும் மாதங்களில் வரிசையாகப் பார்ப்போம்?
வறுமை எனும் நரகாசுரனை, வளமை எனும் வாள் எடுத்து சீவிட, பெருமை பெற்ற வியாபாரத்தினைப் பற்றி பெரிதும் தெரிந்திட, திரும்பவும் தீபாவளி மாதத்தில் சந்திப்போமா, சிந்திப்போமா,
தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
வழிகாட்டுதல் தொடரும்…
இணைந்த கரங்கள் எதையும் சாதிக்கும்
Author: ஜெயசித்ரா குமரேசன்
|
புதன், 11 ஜூலை, 2018
Name Registration
MLM LEADERS - களை வரவேற்கிறேன்
மரியாதைக்குரிய MLM நண்பர்களே ,புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள MLM கம்பெனி இந்தியா முழுவதும் தனது வியாபார வாய்ப்பினை பெருக்கிட சிறந்த MLM LEADER களை தேர்ந்தெடுத்து வருகிறது . விருப்பமுள்ளவர்கள் தங்கள் விவரங்களை பதிவு செய்யவும்
தொடர்புகொள்ளவும். போன்: 9677 828 828 e_mail : j.bantophotos@gmail.com
வியாழன், 21 டிசம்பர், 2017
இது ஒரு சிறந்த தலைமைக்காண தேடல்
இது ஒரு சிறந்த தலைமைக்காண தேடல்
நண்பர்களே !! வணக்கம்.
புதிதாக ஆரம்பம் ஆக உள்ள ஒரு நிறுவனத்திற்கு சிறந்த தலைவர்கள் தேடும் பனி நடைபெற்று கொண்டு உள்ளது
இந்த நிறுவனம் ஒரு சிறந்த முடிவு எடுத்து உள்ளது
இந்த துறையில் பாதிக்க பட்டவர் நம்பிக்கை ஈழத்தவர் இந்த துறையை வெறுத்தவர் இவர்களை முதலில் தேர்ந்து எடுக்க முடிவு செய்துள்ளது
அனைவரும் மிக சுலபமாக வருமானம் பெறும் விதம் இந்த நிறுவன திட்டம் அமையும் என்பது குறிப்பிட தக்கது
இந்த நிறுவனம் பற்றி அனைத்து விவரமும்
உங்கள் விவரங்கள் பதிவு செய்யவும்
நண்பர்களே !! வணக்கம்.
புதிதாக ஆரம்பம் ஆக உள்ள ஒரு நிறுவனத்திற்கு சிறந்த தலைவர்கள் தேடும் பனி நடைபெற்று கொண்டு உள்ளது
இந்த துறையில் பாதிக்க பட்டவர் நம்பிக்கை ஈழத்தவர் இந்த துறையை வெறுத்தவர் இவர்களை முதலில் தேர்ந்து எடுக்க முடிவு செய்துள்ளது
அனைவரும் மிக சுலபமாக வருமானம் பெறும் விதம் இந்த நிறுவன திட்டம் அமையும் என்பது குறிப்பிட தக்கது
இந்த நிறுவனம் ஒரு சிறந்த முடிவு எடுத்து உள்ளது
இந்த துறையில் பாதிக்க பட்டவர் நம்பிக்கை ஈழத்தவர் இந்த துறையை வெறுத்தவர் இவர்களை முதலில் தேர்ந்து எடுக்க முடிவு செய்துள்ளது
அனைவரும் மிக சுலபமாக வருமானம் பெறும் விதம் இந்த நிறுவன திட்டம் அமையும் என்பது குறிப்பிட தக்கது
இந்த நிறுவனம் பற்றி அனைத்து விவரமும்
உங்கள் விவரங்கள் பதிவு செய்யவும்
நெட்வொர்க் மார்க்கெட்டிங் ( MLM ) ஒரு பார்வை
நெட்வொர்க் மார்க்கெட்டிங் ( MLM ) ஒரு பார்வை
அதற்குமுன் எனது சில கேள்விகளுக்கு பதில் தெரிகிறதா என்று பாருங்கள்.
- பணக்காரர்களை உருவாக்கியது வியாபாரமா? வேலையா?
- பொதுமக்கள் தொடர்பு இல்லாமல் பெரும் பணக்காரர் ஆகிய யாராவது உங்களுக்குத் தெரியுமா?
- நீங்கள் பணக்காரர் ஆவதற்கு என்ன வழி அல்லது திட்டம் வைத்திருக்கிறீர்கள்?
NETWORK MARKETING (MLM)
இடைத்தரகர்களின் ஆதிக்கம் தான் காரணம் . ஒரு பொருளானது உற்பத்தியான இடத்திலிருந்து நமது கைக்கு கிடைப்பதர்க்கிடையே STOCIKIST,DISTRIBUTOR,DEALER, SUB-DEALER,RETAILER போன்ற பல்வேறு வகையான நபர்களின் கைக்கு வந்த பின்பே நமது கைக்கு வந்தடைகிறது . இவர்கள் ஒவ்வொருவரும் லாபம் வைத்து விற்பதனாலேயே நாம் கூடுதல் விலை கொடுத்து வாங்க வேண்டியிருக்கிறது .
இதற்கு மாற்று வழி இருக்கின்றதா ? என்று ஆராய்ந்து பார்த்த போதுதான் நெட்வொர்க் மார்க்கெட்டிங் ( NETWORK MARKETING ) என்ற முறையை கண்டுபிடித்தனர் . இது MULTI LEVEL MARKETING ( MLM) என்றும் சொல்லப்படுகிறது .
நெட்வொர்க் மார்க்கெட்டிங் - என்பது ஒரு நபர் தனக்குத் தேவையானவற்றை விருப்பத்தோடு வாங்கி நுகர்வது மட்டுமில்லாமல் அதன் பயனை பிறர்க்கு எடுத்துரைத்து அவரையும் அதன் பயனை உணரச் செய்து நுகர வைப்பதன் மூலமாக ஒரு சிறிய தொகையினை உற்பத்தியாளரிடமிருந்து அதற்குரிய ஊதியமாக ( கமிஷன் ) பெறுவதன் மூலம் ஒரு வருமானம் அடைவதாகும்.
இதன் மூலம் இடைத்தரகர்களின் இடர்பாடு முற்றிலும் தவிர்க்கப்படுகிறது . ஆகவே நெட்வொர்க் மார்க்கெட்டிங் மூலம் நுகர்வோருக்கு நியாயமான விலையில் பொருட்கள் கிடைப்பது மட்டுமில்லாமல் தொடர்ச்சியான வருமானம் ஈட்டும் வாய்ப்பும் கிடைக்கிறது .
நெட்வொர்க் மார்க்கெட்டிங் - சிறப்புகள் :
* மிகக் குறைந்த முதலீட்டில் ஒரு வணிகம்
* உலகின் மூலை முடுக்கெல்லாம் வேகமாகப் பரவும் தன்மை
* உங்களுக்கு நீங்களே முதலாளி
* மிக மிகக் குறைந்த செலவிலேயே தொழில் நடத்தும் வாய்ப்பு
* நிதி ஆதாரச் சுதந்திரம்
* நல்ல ஒரு சிறப்பான எதிர்காலம்
* நமது குடும்பத்துடன் சந்தோசமாகச் செலவழிக்க நேரம் ஒதுக்கச் சுதந்திரம்
* நம்முடன் இணையும் மற்றவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் வாய்ப்பு
இதன் பயனை பிறரும் அனுபவிக்கும் வகையில் அவர்களுக்கு எடுத்துரைத்து அவர்களையும் இத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் .
"நாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் " - என்பதே இத்திட்டத்தின் தாரக மந்திரம்
^ இந்தியா மக்கள் தொகை 120கோடி
^ நெட்வொர்க் வணிகத்தில் ஈடுபட்டுள்ளோர் 1 கோடி பேர்
^ மொத்த வருட விற்பனை ( 2007-08) - Rs. 28500 கோடிகள்
^ இதில் ஈடுபட்டுள்ளோர் பெரும் வருமானம் - வருடத்திற்கு சுமார் Rs. 10350 கோடிகள்
^ நெட்வொர்க் மார்க்கெட்டிங் - இல் பல்வேறு வகையான நிறுவனங்கள் ஈடுபட்டுள்ள போதும் அவற்றில் ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே மக்களின் நலனில் அக்கறை கொண்டு தரமான பொருட்களை நியாயமான விலைக்கு கொடுப்பதோடு மட்டுமில்லாமல் நல்ல முறையில் அனைத்து சேவைகளையும் செய்கின்றன .
^ மொத்த வருட விற்பனை ( 2007-08) - Rs. 28500 கோடிகள்
^ இதில் ஈடுபட்டுள்ளோர் பெரும் வருமானம் - வருடத்திற்கு சுமார் Rs. 10350 கோடிகள்
^ நெட்வொர்க் மார்க்கெட்டிங் - இல் பல்வேறு வகையான நிறுவனங்கள் ஈடுபட்டுள்ள போதும் அவற்றில் ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே மக்களின் நலனில் அக்கறை கொண்டு தரமான பொருட்களை நியாயமான விலைக்கு கொடுப்பதோடு மட்டுமில்லாமல் நல்ல முறையில் அனைத்து சேவைகளையும் செய்கின்றன .
அவற்றில் குறிப்பிட்டு சொல்லும்படியாக RCM என்ற நிறுவனம் நல்ல ஒரு நெட்வொர்க் மார்க்கெட்டிங் நிறுவனமாக செயல் பட்டு வருகிறது . இந்நிருவனத்தினைப் பற்றி அறிந்து கொள்ள பின் வரும் தள முகவரியினை சொடுக்கவும்
"கூடி வாழ்ந்தால் கோடி நன்மை " - என்ற சொல் NETWORK MARKETING - க்கு சாலப் பொருந்தும்
நாம் மனதளவில் பிணைவோம். இருவரும் வாழ்வில் உயர்வோம். வாருங்கள்
உண்மையிலேயே நீங்கள் பெரிய அளவில் சாதிக்க விரும்பினால், எனது இந்த வாய்ப்பில் உங்களை மனதளவில் இரண்டு ஆண்டுகளுக்கு பிணைத்துக் கொள்ளுங்கள்.இரண்டு ஆண்டு காலம் மிக அதிகம் என்று நினைப்பீர்களானால் ஒன்றைத் தெரிந்து கொள்ளுங்கள். பெரிய முதலீடு செய்து தொடங்கப்படும் வர்த்தக நிறுவனங்கள் தங்களது முதலீட்டைத் திரும்ப எடுப்பதற்கே 3 ஆண்டுக் காலம் ஆகும். அதைப் பார்க்கையில், லாபம் சம்பாதிக்க இரண்டு ஆண்டு காலம் என்பது மிகவும் குறைவு.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)